Mar 15, 2019, 12:47 PM IST
மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக சார்பில் போட்டியிட உள்ளவர்களில் பெரும்பாலானோர் முக்கியத் தலைகளின் வாரிசுகள் தான் என்ற தகவல் பரவிக் கிடக்கிறது. Read More
Mar 12, 2019, 19:07 PM IST
பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, திமுக எம்.பி. கனிமொழி, பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். Read More
Mar 11, 2019, 15:22 PM IST
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் த.ம.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி. இந்த மோதலின் ஒருகட்டமாக, தமுமுகவுக்குள் நடந்து வந்த பல்வேறு உள்ளடி வேலைகளை 18 பக்க கடிதங்களாக வெளியிட்டிருந்தார். Read More
Mar 10, 2019, 15:27 PM IST
மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் கனிமொழி மட்டுமே விருப்ப மனு செய்த நிலையில் அவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார். இதனால் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. Read More
Mar 6, 2019, 18:56 PM IST
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதில் மிகுந்த சோர்வில் இருக்கிறார் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா. திமுகவைவிட அதிமுக எவ்வளவோ மேல் என அக்கட்சியின் பொறுப்பாளர்கள் பேசி வருகின்றனர். Read More
Mar 4, 2019, 14:01 PM IST
திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி. இன்று விருப்ப மனு அளித்தார். Read More
Mar 4, 2019, 05:30 AM IST
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட திமுக எம்.பி. கனிமொழி இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளிக்கிறார். Read More
Mar 2, 2019, 07:49 AM IST
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக எம்.பி. கனிமொழியை வீழ்த்தவும் திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசையை வெல்ல வைக்கவும் அதிமுக தமது ஆட்டத்தை தொடங்கிவிட்டது. Read More
Feb 27, 2019, 11:34 AM IST
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Feb 20, 2019, 18:07 PM IST
டெல்லியில் நடக்கும் கூட்டணிப் பேச்சில் சபரீசன் முன்னிறுத்தப்படுவதை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறது ராஜாத்தி அம்மாள் தரப்பு. மக்களவைத் தேர்தல் முடிவதற்குள் கட்சியிலும் மத்தியிலும் வலுவான இடத்தைப் பிடிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார் சபரீசன். Read More