Mar 18, 2019, 14:02 PM IST
யூடியூப் விதிகளை மீறாமல் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய, 'இணைய இணைப்பில்லாமல் பார்ப்பதற்கு' (offline viewing) என்ற வசதியை பயன்படுத்தலாம். Read More
Mar 13, 2019, 19:13 PM IST
பொள்ளாச்சி பலாத்காரம் தொடர்பாக மேலும் 4 புதிய வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதில் அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், இணங்க மறுக்கும் பெண்ணை மிரட்டுவது இடம் பெற்றுள்ளது. Read More
Mar 2, 2019, 10:12 AM IST
விடுவிப்புக்கு முன்னதாக அபிநந்தனை வீடியோவில் பேசவைத்தது பாகிஸ்தான் ராணுவம் Read More
Feb 28, 2019, 13:36 PM IST
பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சில் இன்று மக்களவைத் தேர்தல் ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசியல் செய்வதா? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. Read More
Feb 7, 2019, 13:02 PM IST
திருபுவனத்தில் கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது Read More
Jan 30, 2019, 18:18 PM IST
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள டங்கா டங்கா பாடல் உருவான வீடியோ ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More
Jan 16, 2019, 14:05 PM IST
தன் படத்திற்கு அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். வீணாக செலவழிப்பதற்கு பதில் தாய், தந்தையருக்கு துணிமணி எடுத்துக் கொடுங்கள் என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Dec 8, 2018, 11:33 AM IST
வன்னியர், கவுண்டர் பெண்களுக்கு எதிரான முழக்கங்களுடன் வெளியான வீடியோ பாமகவினரிடன் திட்டமிட்ட அவதூறு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளக்கம் அளித்துள்ளது. Read More
Dec 7, 2018, 15:12 PM IST
அம்பேத்கர் நினைவுநாளில் சில இளைஞர்கள் முழக்கம் எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட சில சமூகங்களை உசுப்பிவிடும் வகையில் உள்ள இந்த வீடியோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. Read More
Jun 21, 2018, 17:09 PM IST
இனி வாட்ஸ் அப் மூலமாகவும் க்ரூப் வீடியோ கால் செய்யும் புதிய அப்டேட் அறிமுகம் ஆகியுள்ளது. Read More