Oct 24, 2020, 11:00 AM IST
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ஆடவில்லை அவருக்குப் பதிலாகப் பொறுப்பு கேப்டனாக பொல்லார்ட் செயல்பட்டார். சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நேற்றைய போட்டியைத் தொடங்கியது. Read More
Oct 23, 2020, 16:53 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை சூரையாடியது சென்னை அணி.இந்த சீசனின் தொடக்கம் சென்னைக்கு அணிக்குச் சிறப்பாக அமைந்தது. Read More
Oct 23, 2020, 12:36 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (22-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லாமல் அரங்கேறியது. டாஸ் வென்ற சன் ரைசஸ் ஹைதராபாத் அணி சற்று வித்தியாசமாகப் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. Read More
Oct 22, 2020, 10:14 AM IST
ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்றை (21-10-2020) லீக் சுற்றில் அபுதாபியில் மோதின. கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான போட்டியானாதால் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. Read More
Oct 21, 2020, 11:24 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (20-10-2020) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தால் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு, கனவாகவே போயிருக்கும். Read More
Oct 20, 2020, 16:40 PM IST
நேற்று முன்தினம் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்ததால், போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது.சூப்பர் ஓவரில் பஞ்சாப் 5 ரன்கள் எடுக்க, மும்பையும் 5 ரன்களை எடுத்ததால் சூப்பர் ஓவர் மீண்டும் சூப்பர் ஓவராக மாறியது. இதனால் அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. Read More
Oct 20, 2020, 16:07 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் 38வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் துபாயில் மோத உள்ளன. கடந்த முறையும் இந்த இரு அணிகளும் இந்த மைதானத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.டெல்லி அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 7 ல் வெற்றியும், 2 ல் தோல்வியும் பெற்றுள்ளது. Read More
Oct 20, 2020, 10:02 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (19-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த வெற்றி பெரிதும் புள்ளி பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், இந்த போட்டியிலாவது சென்னை அணி பிரமிக்கவைக்குமா என்ற கேள்வியோடு தொடங்கியது Read More
Oct 18, 2020, 13:59 PM IST
4 வருடங்களுக்கு முன் நடந்த ஐபிஎல் போட்டியில் அக்சர் படேலின் கடைசி ஓவரில் தோனி 23 ரன்கள் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். Read More
Oct 18, 2020, 13:05 PM IST
ஐபிஎல் 2020 சீசன் இந்தாண்டு கொரோனா தொற்றால் இந்தியாவில் நடைபெறுவதற்கான சூழ்நிலை இல்லாததால், கடைசி நிலையில் துபாயில் செப்டம்பரில் தொடங்கப்பட்டது. Read More