May 23, 2019, 09:19 AM IST
மத்தியில் பாஜக முன்னிலை - தமிழகத்தில் திமுக முன்னிலை Read More
May 23, 2019, 07:59 AM IST
மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தான் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
May 20, 2019, 13:01 PM IST
மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். தமிழகத்தைப் பொறுத்தவரை கருத்துக் கணிப்பு என்பது வெறும் கருத்துத் திணிப்பு தான் என்றும் அது பொய்த்துவிடும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் Read More
Dec 12, 2018, 13:13 PM IST
மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வெள்ளந்தி சனங்களின் விழிநீர் கசிவுதான் 5 மாநில தேர்தல் முடிவுகள் என விமர்சித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா. Read More
Oct 6, 2018, 19:30 PM IST
தேர்தல் ஆணையம் ஐந்து மாவட்டங்களுக்கும் ஒரே தேர்தல் தேதியை அறிவித்துள்ளது Read More
Mar 3, 2018, 19:03 PM IST
25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்தது - திரிபுராவில் பாஜக வெற்றி Read More
Mar 3, 2018, 17:11 PM IST
Tripura election results - Communist Party of India (Marxist) Read More
Dec 19, 2017, 11:34 AM IST
இப்போதாவது நீங்கள் உண்மைகளை உணர்வீர்களா? - மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி Read More