Apr 26, 2019, 10:03 AM IST
ஒரிசாவில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய ஹெலிகாப்டரை சோதனையிட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மீதான நடவடிக்கைக்கு மத்திய பணியாளர் தீர்ப்பாயம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம் , சஸ்பென்ட் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது Read More
Apr 24, 2019, 12:06 PM IST
காவிரியில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல் அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் Read More
Apr 11, 2019, 08:28 AM IST
தேர்தல் கமிஷன் திடீரென நியாயஸ்தராக மாறியிருப்பதை கவனித்தீர்களா? பிரதமர் மோடி திரைப்படத்திற்கு தடை, தமிழகத்திற்கு தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் என்று அதிரடிகளை காட்டியிருக்கிறது அல்லவா? இதற்கு பின்னணி என்ன தெரியுமா? Read More
Mar 8, 2019, 07:51 AM IST
அதிமுக கூட்டணிக்குள் பாமக வந்ததில் எடப்பாடி பழனிசாமியை விடவும் அதிக உற்சாகத்தில் இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். Read More
Feb 16, 2019, 20:40 PM IST
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி காட்டியுள்ளது. Read More
Feb 7, 2019, 22:50 PM IST
திருவிழா போல் திருமணங்களை நடத்துவது இன்றைய சூழலில் சகஜமாகிவிட்டது. இந்த முறைகளுக்கு நேர்மாறாக தனது மகனின் திருமணத்தை குறைந்த செலவில் மிகச் சிறப்பாக நடத்த இருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர். Read More
Jan 11, 2019, 19:13 PM IST
கொடநாடு கொலைகள் தொடர்பான தெகல்கா ஆவணப்படத்தை மேற்கோள்காட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒருநிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 5, 2019, 09:41 AM IST
தமிழக அமைச்சர்களுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியிருப்பதால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Dec 31, 2018, 10:02 AM IST
காவல் கண்காணிப்பாளரிடம், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்து, தனக்கு வேண்டிய வேலையை உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Read More
Dec 20, 2018, 16:58 PM IST
ஸ்பேம் கால் எனப்படும் தேவையற்ற மற்றும் தொந்தரவு தரும் தொலைபேசி அழைப்புகளின் (spam calls)எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் இந்தியா இரண்டாமிடம் வகிப்பதாக ட்ரூகாலர் (Truecaller) நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More