Jan 6, 2019, 21:19 PM IST
40 ஆண்டுகாலமாக மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த மறைந்த டாக்டர் ஜெயசந்திரனின் உருவ படத்திற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். Read More
Jan 2, 2019, 15:29 PM IST
சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மருத்துவர்கள் சங்கம் பகிரங்கமாகக் களமிறங்கியிருப்பது அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் முதலில் விசாரிக்கப்பட வேண்டியது பன்னீர்செல்வமும் விஜயபாஸ்கரும்தான் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Read More
Nov 23, 2018, 09:22 AM IST
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரளா சபரிமலையில் அவமரியாதை ஏற்படுத்தப்பட்டதைக் கண்டித்து கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. Read More
Nov 22, 2018, 12:30 PM IST
சபரிமலை யாத்திரை சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை கேரளா போலீஸ் அவமதித்ததாக கூறி கன்னியாகுமரியில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read More
Nov 21, 2018, 17:13 PM IST
சபரிமலையில் ஐயப்பன் சன்னிதானத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கண்ணீர்மல்க உருகி வழிபாடு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Sep 19, 2018, 23:11 PM IST
தமிழக அரசு கலைந்துவிடுமென ஆருடம் சொல்வதை திமுக நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். Read More
Jul 4, 2018, 20:58 PM IST
pon radhakrishnan states that bjp is the only party that is corruption free Read More
May 30, 2018, 17:35 PM IST
pon radhakrishnan admires rajinikanth and appreciates him for his valour Read More
May 17, 2018, 11:25 AM IST
Pon Radhakrishnan tweets about Karnataka election results is getting trolled Read More
Apr 15, 2018, 11:57 AM IST
சீமானுக்கு தமிழன் என சொல்ல அருகதை இல்லை - பொன்.ராதாகிருஷ்ணன் Read More