Mar 9, 2019, 20:16 PM IST
இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் ராணுவத்தினர் தொப்பி அணிந்து விளையாட்டில் பங்கேற்றதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.சி.சி உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் வீரர்கள் கறுப்புப் பட்டை அணிவார்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் . Read More
Feb 19, 2019, 21:26 PM IST
டேராடூனில் மேஜர் தவுண்டியாலுக்கு நடந்த இறுதிச் சடங்கு மிகவும் சோகத்தையும் பார்ப்பவர்களின் கண்கலங்க வைத்தது. Read More
Feb 15, 2019, 23:51 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்களின் உடல் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். Read More
Feb 14, 2019, 18:21 PM IST
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் அனைத்துவிதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். Read More
Jan 26, 2019, 10:39 AM IST
மேற்கு ஆப்பிரிக்காவில் மாலி நாட்டில் ஐநா அமைதிப் படையில் பங்கேற்றுள்ள இலங்கை ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் போர்க்குற்றம் என சாடியுள்ளது ஐநா. Read More
Dec 22, 2018, 16:58 PM IST
தமிழீழத்தின் தலைநகராக கருதப்படும் திருகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை முகாம் அமைக்கப்பட இருப்பதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. Read More
Jul 17, 2018, 19:07 PM IST
தென்கொரியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Jun 28, 2018, 19:50 PM IST
indian army gave a send off to the pakistan young boy Read More
Jun 25, 2018, 12:00 PM IST
a student from karnataka army school was murdered at the school premises itself Read More
Jun 15, 2018, 16:12 PM IST
நிதி உதவி வழங்கியது சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பையும் நன் மதிப்பையும் பெற்றுள்ளார் அமிதாப். Read More