Jul 11, 2019, 11:49 AM IST
அயோத்தி ராமர்கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழு வரும் 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வரும் 25ம் தேதி முதல் இந்த வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Apr 13, 2019, 11:40 AM IST
நாடு அமைதியாக இருக்கவே விட மாட்டீர்களா? என அயோத்தியில் பூஜை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடுமையாக கூறியது. Read More
Mar 9, 2019, 08:26 AM IST
அயோத்தி ராமர் கோவில் வழக்கில் தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்த மூவர் குழுவில் இடம்பெற்றுள்ள அனைவருமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Mar 8, 2019, 12:21 PM IST
சர்ச்சைக்குரிய அயோத்தி ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நில விவகாரத்தில் தீர்வு காண 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம் . Read More
Jan 10, 2019, 14:09 PM IST
அயோத்தி வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நீதிபதி லலித் திடீரென விலகினார். இதனால் வழக்கு விசாரணை 28-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Nov 25, 2018, 13:50 PM IST
ராமர் கோவில் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட வலியுறுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தர்மசபா கூட்டம் அயோத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணகானோர் திரண்டு இருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. Read More
Nov 25, 2018, 11:51 AM IST
அயோத்தியில் 221 மீட்டர் உயரம் கொண்ட ராமர் சிலை அமைக்கப்படுமென்று உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். Read More