Mar 24, 2019, 13:59 PM IST
ஆரம்ப காலத்தில் தன் அரசியல் பயணத்தை தொடங்கிய நாஞ்சில் சம்பத் மதிமுக, அதிமுக, அமமுக என ரவுண்டு அடித்து விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகம் முழுவதும் குரல் கொடுக்க 26-ந் தேதி முதல் புயல் வேகப் பயணத்திற்கு தயாராகி விட்டார். Read More
Mar 23, 2019, 20:13 PM IST
அதிமுக கூட்டணியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்.. நெட்டிசன்களும் 'ஒரே ஒரு குருக்கள் வரார் வழி விடுங்கோ' என்ற ஹேஸ்டேக்கைப் போட்டு டிவிட்டரில் ஓவராக கலாய்த்து வருகிறார்கள் Read More
Mar 23, 2019, 11:31 AM IST
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 10, 2018, 09:35 AM IST
இன்று மாலை 5 மணியுடன் முடிவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் அனைவரும் இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். Read More
May 8, 2018, 16:40 PM IST
sonia gandhi hits the election campaign after two years for the karnataka elections Read More
Dec 19, 2017, 12:04 PM IST
Election campaign complete in RKNagar today Read More
Dec 11, 2017, 10:03 AM IST
Scooter at subsidized price for educated girls: chief minister Palanisamy in election campaign Read More