Oct 13, 2018, 09:59 AM IST
உயர் கல்வி துறையில் பெருகி வரும் பாலியல் குற்றசாட்டுகள் பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய தொடர்ந்து தமிழ் நாட்டில் மேலும் ஒரு குற்றசாட்டு திருவண்ணாமலை வேளாண் பல்கலைக்கழக முதல்வர், பேராசிரியர்கள் மீது முன் வைக்கப்பட்டுள்ளது. Read More
Sep 13, 2018, 12:15 PM IST
அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு எதிராக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. Read More
Sep 2, 2018, 17:57 PM IST
சேலம் மாவட்டம் மெய்யனூர் பகுதியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் உள்ளிட்டோர் செருப்படி கொடுத்துள்ளனர். Read More
Aug 22, 2018, 18:04 PM IST
தமிழக ஐஜி மீது பெண் எஸ்.பி அளித்த பாலியல் புகார் குறித்து, காவல்துறையினர் விசாகா குழு நாளை விசாரணையை தொடங்குகிறது. Read More
Aug 20, 2018, 20:40 PM IST
தமிழக காவல்துறை ஐஜி ஒருவர் மீது பெண் எஸ்பி அளித்த பாலியல் புகார் குறித்து, விசாகா கமிட்டி  கூடுதல் டி ஜி.பி சீமா அகர்வால் விசாரிக்க உள்ளார்.  Read More
Aug 18, 2018, 09:07 AM IST
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்த பாதிரியார்கள் Read More
Jul 31, 2018, 15:18 PM IST
நமது சமூகக் கட்டமைப்பில் தவறு உள்ளதால் தான் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகிறதா என உயர் நிதிமன்ற நீதிபதி கிருபாகரன் வருத்தம் தெரிவித்தார். Read More
Jul 17, 2018, 23:21 PM IST
மாற்றுத்திறனாளி சிறுமியை 7 மாதங்களாக வன்கொடுமை செய்த 26 கொடியவர்கள் வாழ தகுதியற்றவர்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 16, 2018, 21:21 PM IST
பெற்றோர்களே மிகவும் கவனமாக இருங்கள்... தங்கள் பெண் பிள்ளைகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்ளுங்கள் என்று www.thesubeditor.com அன்புடன் கேட்டுக்கொள்கிறது. Read More
Jun 22, 2018, 09:37 AM IST
இவர் ரஷ்யாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளைக் குறித்து செய்தி சேகரிக்க சென்றுள்ளார். Read More