Nov 30, 2018, 15:01 PM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Nov 28, 2018, 19:04 PM IST
1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை தில்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. Read More
Nov 28, 2018, 12:15 PM IST
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Nov 27, 2018, 20:40 PM IST
கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய ஆய்வு குழு தாக்கல் செய்த ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. Read More
Nov 26, 2018, 17:00 PM IST
தமிழகத்தில் திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி மாதம் 7-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். Read More
Aug 21, 2018, 18:15 PM IST
சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. Read More
Jul 25, 2018, 15:13 PM IST
delhi highcourt puts a stay to arrest p chidambaram in inx media case Read More
Jul 20, 2018, 17:47 PM IST
justice vijaya tahilramani to be appointed as the new chief justice of chennai highcourt Read More
Jun 20, 2018, 13:39 PM IST
சுயேச்சை வேட்பாளர் ரவி தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. Read More
Jun 13, 2018, 19:03 PM IST
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது. Read More