Apr 3, 2019, 11:13 AM IST
தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழிசை செளந்தரராஜன், அங்குள்ள காய்கறி சந்தைக்கு சென்று, மக்களுடன் மக்களாக காய்கறிகளை வாங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Mar 30, 2019, 13:29 PM IST
ஓசூர் நகரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்றபடி மார்க்கெட், பேருந்து நிலைய பகுதிகளில் பொதுமக்கள்,வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். Read More
Nov 21, 2018, 16:37 PM IST
அதிகாரப்பூர்வமற்ற (inauthentic) விரும்புதல், பின்னூட்டம் மற்றும் பின்தொடர்தல் ஆகிய செயல்பாடுகளை அனுமதிக்கும் பயனர் கணக்குகள்மேல் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக இன்ஸ்டாகிராம் (Instagram) நிறுவனம் உறுதி செய்துள்ளது. Read More
Jul 3, 2018, 18:15 PM IST
2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் வாகன சந்தையில் 5 சதவீதத்தை எட்டிப்பிடிப்பதே எங்கள் குறிக்கோள் என்கிறது வோல்ஸ்வேகன் நிறுவனம். Read More
Jan 19, 2018, 10:07 AM IST
இந்திய மொபைல் சந்தையில் சாம்சங் இடத்தைத் தட்டிப் பறித்துள்ளது சீனாவின் ஜியோமி நிறுவனம். பட்ஜெட் விலை போன்களுக்கு அதிரடி ஆஃபர் அளித்து சந்தையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் ஜியோமி ஸ்மார்ட்போன்கள் விரைவில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு கிடைக்க உள்ளன. Read More