Oct 13, 2019, 16:52 PM IST
பிரபாஸ், அனுஷ்கா காதல் விவகாரம் வெறும் புரளி என்றும், இருவரும் திருமணம் செய்யப்போ வது நிஜம்தான் என்றும் திரையுலகில் மாறி மாறி பேச்சு நிலவுகிறது. Read More
Sep 9, 2019, 17:33 PM IST
பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறதாம். இதுவரை 400 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். Read More
Sep 4, 2019, 08:33 AM IST
பிரபாஸின் சாஹோ திரைப்படம் 4 நாட்களில் 330 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Read More
Apr 18, 2019, 12:46 PM IST
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், இன்ஸ்டகிராமில் நுழைந்துள்ளார். அதில் அவர் முதலாவதாக தனது பாகுபலி படத்தின் புகைப்படத்தைத்தான் பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்ட ஒரே நாளில் 8 லட்சத்து 69 ஆயிரம் பேர் லைக்ஸ் போட்டிருக்கிறார்கள். Read More
Apr 4, 2019, 00:00 AM IST
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் சாஹோ. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குத்தாட்ட பாடலுக்கு பிரபல ஆஸ்திரேலிய பாடகி கைலி மினோக் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jan 14, 2019, 18:19 PM IST
பிக் பாஸ் நடிகர் பிரபாசுடன் தம்மை இணைத்து அவதூறுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா போலீசில் புகார் செய்துள்ளார். Read More
Oct 23, 2018, 16:47 PM IST
பாகுபலி நாயகன் பிரபாஸின் 39வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Mar 12, 2018, 18:22 PM IST
கட்டப்பா சத்யராஜ்! - தமிழனுக்கு முதன் முறையாக லண்டன் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை! Read More