Nov 1, 2020, 15:46 PM IST
தேயிலைக்கு பெயர் பெற்ற நீலகிரியில் 1998ம் ஆண்டுக்கு பின் விலை சரிவு ஏற்பட்டு தேயிலை விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையே கிடைத்துவந்தது ஆனால் இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளது. Read More
Oct 31, 2020, 17:06 PM IST
வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். வெங்காயம் அதிக அளவில் விளையும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவில் கடுமையாக மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது Read More
Oct 23, 2020, 09:18 AM IST
பண்டிகை காலத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ எட்டி விட்டதால், இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இந்தியாவில் தற்போது வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் திடீரென சில சமயங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும். Read More
Oct 21, 2020, 19:58 PM IST
வெங்காய விலை குறித்து தமிழக அரசை கடுமையாக சாடி இருக்கிறார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். Read More
Oct 17, 2020, 11:44 AM IST
பங்குச்சந்தை இந்த வாரத்தின் முதல் நாளில் இருந்து இறக்கத்துடன் தொடங்கி ஏற்றத்தில் முடிவடைந்தது. நேற்றும் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் முடிந்தது. பங்குச்சந்தை விடுமுறை நாளான இன்று, தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு விலை குறைந்துள்ளது. இது வெகுஜன மக்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 13, 2020, 15:49 PM IST
கேரளாவில் சைக்கிள் கடையில் பணிபுரிந்து வரும் கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபருக்குக் கேரள அரசு லாட்டரியில் முதல் பரிசாக ₹80 லட்சம் கிடைத்துள்ளது. நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதை எப்போது, எந்த ரூபத்தில், யார் வடிவில் வருவாள் என்று யாருக்கும் தெரியாது. Read More
Oct 9, 2020, 12:02 PM IST
கொடுத்த கடனை வசூலிக்க சில வங்கிகள் தனியார் ஏஜென்சிகள் மூலம் அடாவடி செய்யும் நபர்களை அனுப்பி வசூல் செய்து வருகிறது. இப்படி வசூல் செய்ய வரும் நபர்கள் கடன் பெற்றவர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியாக நடந்து கொள்கின்றனர். இதனால் பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Oct 3, 2020, 11:06 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் தங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆரம்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஏற்றத்துடன் முடிந்த தங்கத்தின் விலை இந்த மாதத்திலும் தொடர்ந்தது. Read More
Oct 1, 2020, 11:41 AM IST
இந்த மாதத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் வளர்ச்சியினால் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஏற்றத்துடன் முடிந்த தங்கத்தின் விலை இந்த மாதத்திலும் தொடர்கிறது. Read More
Sep 30, 2020, 12:33 PM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது வந்தது. இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரியத் தொடங்கியது . Read More