Jul 15, 2020, 10:58 AM IST
இயக்குனர் ராஜமவுலி ஒரேயொரு ஈ யை நடிக்க வைத்துக்கூட வெற்றிப்படம் தர முடியும் என்று நான் ஈ படம் மூலம் நிரூபித்தார். பின்னர் பிரமாண்டமாக பாகுபலி படத்தை இயக்கி அளித்தார். இப்படம் 2 பாகங்களாக உருவானது. முதல்பாகம் படமாகிக் கொண்டிருந்தபோதே 2ம் பாகத்தின் 30 சதவீத படப்பிடிப்புகளைச் சேர்த்து எடுத்துவிட்டார். Read More
May 21, 2020, 20:27 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக திரைப்பட மற்றும் தொலைக் காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன அதனை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தற்போது டிவி படப்பிடிப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Mar 19, 2020, 12:07 PM IST
கொரோனோ வைரஸ் பாதிப் பால் வர்த்தகம் முதல் பொழுது போக்கு துறை வரை முடங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா துறையையும் முடக்கிப்போட்டிருக்கிறது கொரோனா பீதி. Read More
Mar 15, 2020, 14:08 PM IST
மனிதர்களை உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது கொரோனோ வைரஸ். சினிமாவுலகையும் ஆட்டிப் படைக்கிறது. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆந்திராவிலும் இதேநிலை. இதற்கிடையில் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Mar 2, 2020, 11:07 AM IST
டெல்லி வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. Read More
Feb 22, 2020, 18:46 PM IST
புதிய திருப்பமாக இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். Read More
Feb 20, 2020, 12:58 PM IST
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று சென்னை அடுத்த செம்பம்பாகத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடந்தது. இரவில் நடந்த படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 9 பேர் காயம் அடைந்தனர். இந்தச்சம்பவத்தையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. Read More
Feb 20, 2020, 11:48 AM IST
ராட்சத கிரேனில் கட்டப்பட்டிருந்த விளக்குகளின் பாரம் தாங்காமல் கம்பி முறிந்து கிரேன் அறுந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணா, சந்திரன், மது என 3 பேர் நசுங்கி உயிரிழந்தனர். Read More
Jan 29, 2020, 09:54 AM IST
மேன் வெர்சஸ் வைல்டு, ரஜினிகாந்த், பந்திப்புரா வனம், டிஸ்கவரி சேனல் Read More
Dec 6, 2019, 19:54 PM IST
தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். Read More