வரலட்சுமி நடிக்கும் டேனி பட ஷூட்டிங் தொடங்கியது

Varalakshmi acting Danny movie shooting starts

by Isaivaani, Jan 8, 2019, 10:02 AM IST

நடிகை வரலட்சுமி லீடிங் ரோலில் நடிக்கும் டேனி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

இயக்குனர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படம் டேனி. முத்தையா தயாரிக்கும் இந்த படத்தில் வரலட்சுமி லீடிங் ரோலில் நடிக்கிறார். தயா சான்டி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

டேனி திரைப்பட பூஜை நேற்று நடைபெற்றது. இதில், வரலட்சுமி உள்பட படத்தில் நடிக்கும் பலர் கலந்துக் கொண்டனர். பூஜை முடிந்ததை அடுத்து, பட ஷூட்டிங்கும் தொடங்கியது.

டேனி படத்தில் நடிப்பது சந்தோஷமாக இருப்பதாகவும், சந்தான மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் முதல் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் கலகலப்பாக இருக்கும் எனவும் வரலட்சுமி ட்வீட் செய்துள்ளார்.

You'r reading வரலட்சுமி நடிக்கும் டேனி பட ஷூட்டிங் தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை