Jun 26, 2020, 18:23 PM IST
நடன இயக்குனர் சாண்டியை மணந்த நடிகை காஜல் பசுபதி பின்னர் அவரிடம் விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் தனது மனைவி பிறந்த நாளில் அவரது புகைப்படத்தை வெளியிட்டு சாண்டி வாழ்த்துக் கூறியிருந்தார். Read More
Jun 26, 2020, 14:24 PM IST
நடிகை சமந்தாவின் தோழியும், காஸ்டியும் டிசைனருமான சில்பா ரெட்டி சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானார். அவரது கணவரும் தொற்றால் பாதிக்கப்பட்டார். இருவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து தகுந்த சிகிச்சை எடுத்து குணம் அடைந்தனர். Read More
Jun 22, 2020, 17:54 PM IST
தளபதி விஜய்க்கு இன்று 46வது பிறந்ததினம் அவருக்கு ரசிகர்கள். நடிகர், நடிகை, இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரு நடிகை இன்று ரசிகையாக மாறி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.பிரபல நடிகை லிசி. Read More
Jun 22, 2020, 13:50 PM IST
நடிகர் விஜய் 46வது பிறந்தாளையொட்டி கனடாவில் விஜய் ரசிகர் மன்றத்தினர், அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி கொண்டாடினர். இந்த மன்றத்தில் இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் மற்றும் மருமகன் இணைந்து பணியாற்றுகின்றனர். Read More
Jun 22, 2020, 11:51 AM IST
நடிகர்கள் ஆர்யா, விஷால், எஸ்.ஜே.சூர்யா, ஜீவா, விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், சிபிராஜ், பிரசன்னா, ஹரீஷ் கல்யாண், நிதின் சத்யா, நடிகைகள் ராதிகா சரத்குமார், காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், மன்ஞ்சிமா மோகன், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் பாண்டி ராஜ், அட்லீ, லோகேஷ் கனகராஜ் என திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More
Jun 22, 2020, 10:26 AM IST
ஜெயம் ரவி நிஜ வயது வேறு ஆனால் சினிமாவுக்குள் ஜெயம் படம் மூலம் அவர் நுழைந்து 17 வருடம் ஆகிறது. வெற்றி, தோல்வி எனப் பல கடந்து வந்தாலும் வெற்றி இலக்கில் தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் நெட்டில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். அதற்கு ஜெயம் ரவி நன்றி தெரிவித்திருக்கிறார். Read More
Jun 13, 2020, 10:56 AM IST
நடிகர், நடிகைகள் படங்களில் ஜோடியாக நடிக்கும்போது சில சமயம் காதலில் விழுகின்றனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அந்த திருமண வாழ்வு எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பது கேள்விக்குறிதான். Read More
Jun 12, 2020, 18:37 PM IST
நடிகை அமலாபால் சற்று வித்தியாசமானவர் இணைய தள பக்கத்தில் வித்தியாசமான படங்களைப் பகிர்ந்து ஆச்சரியப்படுத்துவார். அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பலரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. இரவு மெல்லிய வெளிச்சத்தில் மொட்டை தலைக்காரர் ஒருவரை இழுத்து அவரது மொட்டைத் தலையில் முத்தம் பதிக்கிறார் அமலாபால். Read More
Jun 7, 2020, 16:39 PM IST
நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. லண்டன் பெண்ணை மணக்க உள்ளதாக நெட்டில் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்தனர். Read More
Jun 6, 2020, 15:59 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் மக்கள் திண்டாடி வருகின்றனர். மும்பையில் சிக்கிக்கொண்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களில் நூற்றுக்கணக்கானவர்களை மீட்டுத் தனி விமானத்திலும், பஸ்களிலும் சொந்த ஊருக்குக் கடந்த வாரங்களில் அனுப்பி வைத்தார் நடிகர் சோனு சூட். Read More