Jun 26, 2019, 20:46 PM IST
சமூக வலைதளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நல்ல போதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்த பணக்கார வீட்டு இளைஞர் ஒருவர் ஆட்டோ மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட, அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கிய போது நடந்த சம்பவம் தான் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. Read More
Jun 26, 2019, 14:43 PM IST
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளார். தலைவர் பதவியில் நீடிக்க வலியுறுத்தி டெல்லியில் இளைஞர் காங்கிரசார் ராகுல் காந்தியின் வீடு முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jun 26, 2019, 13:56 PM IST
மே.வங்கத்தில் இஸ்லாமிய இளைஞர்களை 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் போடுமாறு அடித்துத் துன்புறுத்திய கும்பல் ஒன்று, 3 பேரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடுமை நடந்துள்ளது. Read More
Jun 26, 2019, 11:55 AM IST
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று முன்தினம் இரவு தாறுமாறாக ஓடிய கார் ஒன்று ஆட்டோவிலும், மின்கம்பத்திலும் மோதி நின்றது. இதையடுத்து கார் ஓட்டி வந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்ய முயற்சி செய்தனர். Read More
Jun 24, 2019, 09:08 AM IST
ஆந்திர மாநிலம் குண்டூர் நகரைச் சேர்ந்த (பெயர் வேண்டாம்) இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் தனது தாத்தா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உடன் இருந்து பார்த்துக் கொள்வதற்காக வந்தார் Read More
Jun 22, 2019, 16:57 PM IST
'இது ஒரு பிரச்னையா?' என்று சிலர் எண்ணலாம். அது பற்றிய பேச்சே பலருக்கு சிரிப்பை வரவைக்கலாம். உண்மையில் இந்த பிரச்னையால் சிரமத்திற்கு உள்ளாவோர் அநேகர். மலங்கழிப்பது பலருக்கு பெரிய சவாலாக மாறி விட்ட காலகட்டம் இது. வாழ்க்கை முறை மாற்றத்தால் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, உடலுழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாமல் போவது, வேறு நோய்களுக்கு சாப்பிடும் மருந்தின் பக்கவிளைவு, செரிமான கோளாறு ஆகியவற்றால் மலச்சிக்கல் ஏற்படுகிறது Read More
Jun 21, 2019, 13:19 PM IST
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த 13வயது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அனீத் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் Read More
Jun 21, 2019, 13:04 PM IST
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை கோவை காந்திபுரம் பேருந்திநிலையத்தில் வைத்து எரிக்க முயன்ற புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய கல்வி கொள்கை குறித்த வரைவு நகலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ளது Read More
Jun 19, 2019, 19:36 PM IST
கடந்த ஆண்டு (2018) உலகம் முழுவதும் 143 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றுள் 16 கோடியே 10 லட்சம் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை அனைத்தும் செல்ஃபி என்னும் தற்படம் எடுக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் இரண்டு காமிராக்கள் உள்ள போன்களும் கிடைக்கின்றன Read More
Jun 19, 2019, 17:30 PM IST
தெலுங்கானாவில் உள்ள அனுகோண்டாவில் தாபா வைத்து நடத்தி வருபவர் ஜெகன் அர்ச்சனா தம்பதியினர். இவர்கள் நேற்று இரவு தாபாவின் மாடியில் ஒன்பது மாத குழந்தை சிரிதாவுடன் தூங்கிக் கொண்டிருந்தனர் Read More