Jul 28, 2018, 17:03 PM IST
தமிழக துணை முதல்வர் ஓ,பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்று கூறியதற்கு, கமலுக்கு அதிமேதாவி நினைப்பு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Jul 27, 2018, 08:52 AM IST
சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி நிருபர் சாலினியை தொடர்ந்து, ஒளிப்பதவாளர் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். Read More
Jul 26, 2018, 22:40 PM IST
உடல் நலம் நலிவு ஏற்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். Read More
Jul 20, 2018, 17:27 PM IST
bjp minister says that bjp will even get votes from the opposition Read More
Jul 20, 2018, 09:00 AM IST
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள் என்று டுவிட்டரில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். Read More
Jul 19, 2018, 19:54 PM IST
ஹெச்-1 பி விசா மற்றும் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் நகர்வு உள்ளிட்ட விஷயங்களில் இந்திய அரசு அமெரிக்காவோடு நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. Read More
Jul 18, 2018, 20:56 PM IST
tamilnadu chief minister edappadi palaniswamy comments on stalin Read More
Jul 18, 2018, 18:49 PM IST
அமெரிக்க கணினி நிறுவனமான டெல் டெக்னாலஜிஸ் கனடா தலைநகர் டொரண்டோவில் பெண் தொழில் முனைவோர் கூட்டமைப்புக்காக மூன்று நாள் கருத்தரங்க நடத்தியது. Read More
Jul 18, 2018, 12:39 PM IST
a person was arrested for posting wrong contents about the chief minister Read More
Jul 17, 2018, 21:24 PM IST
உலக ஜூனியர் தடகள போட்டியில் வெற்றிப்பெற்ற ஹிமா தாஸை விளையாட்டுத் துறை தூதராக அசாம் மாநில முதல்வர் சர்பனந்தா சோனோவால் அறிவித்துள்ளார். Read More