Apr 12, 2018, 16:22 PM IST
Tasty mint rasam recipe:-புதினா இலையில் வைட்டமின் பி சத்தும், இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. சாதத்தில் புதினா ரசம் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இப்போது இந்த புதினாவை வைத்து சுலபமான முறையில் புதினா ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Read More
Aug 3, 2019, 12:29 PM IST
நமது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். சில நேரங்களில், காலையே வெட்டி எடுத்துவிடலாமா என்கிற அளவுக்குக்கூட அதில் வலி ஏற்படுவதுண்டு. முழங்காலில் ஏற்படும் எல்லா வலிகளுக்கும் வீட்டு வைத்தியத்தில் தீர்வுகாண முடியாது. என்றாலும், சுளுக்கு, வீக்கம், வலி போன்ற சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். Read More
Mar 24, 2018, 14:02 PM IST
wheat Samosa recipe:-மாலை நேர சூப்பர் ஸ்னாக்ஸ் கோதுமை சமோசா.. வீட்டுல திடீர்னு விருந்து வந்துட்டாங்களா ? அவங்களுக்கு ஸ்பெஷலா ஸ்னாக்ஸ் செஞ்சி கொடுக்க ஆசைப்படுறீங்களா ? இதோ இருக்கு சூப்பர் ரெசிபி கோதுமை சமோசா.. சரி கோதுமை சமோசா எப்படி செய்றதுன்னு பார்ப்போமா.. Read More
Mar 16, 2018, 14:44 PM IST
Children favourite chappathi veg roll:-ஸ்கூல்ல இருந்து டயர்டா வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு பிடித்த மாதிரி உணவுகள் சமைத்து குடுத்த செம்ம குஷியா ஆயிடுவாங்க.. அந்த வகையில குழந்தைகளுக்கு பிடித்த சப்பாத்தி வெஜ் ரோல் மாலை டிபன் ஆக செஞ்சி குடுங்க.. சரி, சப்பாத்தி வெஜ் ரோல் எப்படி செய்றதுன்னு பார்ப்போமா.. Read More