Feb 18, 2019, 13:29 PM IST
புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி அம்மாநில முதல்வர் நாராயணசாமி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் நாராயணசாமியின் நிறத்தை இழிவுபடுத்தி கிரண்பேடி ட்வீட் செய்திருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. Read More
Feb 13, 2019, 14:27 PM IST
ரபேல் ராணுவ விமான ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் மாதிரி விமானம் செய்த பேப்பர்களை ராக்கெட்டாக பறக்க விட்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். Read More
Feb 7, 2019, 17:07 PM IST
அதிமுகவுடனோ, திமுகவுடனோ கூட்டணி கிடையாது. அவசரப்பட்டு கை குலுக்கி கறைபடிந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையுடன் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அதிரடியாக அறிவித்துள்ளார். Read More
Feb 7, 2019, 15:46 PM IST
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சேவை பெங்களூரு விழாவுக்கு தி இந்து நாளேடு அழைத்து உள்ளது. Read More
Feb 7, 2019, 15:13 PM IST
உடுமலைப்பேட்டை அருகே 5 நாட்களாக தனியார் சர்க்கரை ஆலை வளாகத்திருந்த சின்னத்தம்பி யானை விரட்டப்பட்டதால் வயல்வெளிகளில் சுற்றி வருகிறது. Read More
Feb 6, 2019, 10:57 AM IST
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் அந்த வகையில் என் மகனுக்கும் எல்லாத் தகுதிகளும் இருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். Read More
Jan 29, 2019, 12:06 PM IST
சஸ்பென்ட் நடவடிக்கைக்கு பயந்து 95% ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பினர். Read More
Jan 28, 2019, 17:39 PM IST
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கொடுக்க நினைப்பது கொடூரமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 28, 2019, 16:00 PM IST
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக +2 செய்முறைத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது, திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வசுந்தரா தேவி அறிவித்துள்ளார். Read More
Jan 28, 2019, 11:55 AM IST
மவுண்ட்மனுகனுயில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது. Read More