Mar 3, 2019, 13:12 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்துப் பேசினார். விஜயகாந்துடன் அரசியல் பேசியதாகவும் கூட்டணி பற்றிய முடிவெடுப்பது அவருடைய கையில் தான் உள்ளது என்றும் சரத்குமார் தெரிவித்தார். Read More
Mar 2, 2019, 17:11 PM IST
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்தித்தார். Read More
Jan 28, 2019, 11:28 AM IST
பாக்கெட் பாலை அண்டாவில் ஊற்றிக் காய்ச்சி வாய் உள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள் என்பது தான் நான் சொன்னதற்கு அர்த்தம் என்றும் விளக்கம் அளித்துள்ளார் சிம்பு. Read More
Jan 11, 2019, 11:09 AM IST
தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்துதான் ஆக வேண்டும்; அப்படி செய்யாமல் போனால் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெற்று எடப்பாடி ஆட்சி கவிழ்ந்துவிடும் என தம்மை சந்தித்த தினகரனிடம் பதறியபடி கூறியிருக்கிறாராம் சசிகலா. Read More