Jun 27, 2019, 10:43 AM IST
தங்கத் தமிழ்ச்செல்வனை அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கு ஓ.பி.எஸ். அணி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அவரை கட்சியில் சேர்க்கக் கூடாது என்று குறிப்பிட்டு சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன Read More
Jun 26, 2019, 12:49 PM IST
கட்சியில் டிடிவி தினகரன் ஒன் மேன் ஆர்மி போல் செயல்படுகிறார். இதனால் எஞ்சியவர்களும் அவரை விட்டு விலகி அமமுக கூடாரமே காலியாகிவிடும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More
Jun 26, 2019, 09:29 AM IST
தம்மைப் பற்றி டிடிவி தினகரன் தவறாக பேசுவதாகவும், அது தொடர்ந்தால் தானும் பல்வேறு உண்மைகளை போட்டுடைப்பேன் என்று தங்க தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Jun 25, 2019, 20:07 PM IST
பிக்பாஸ் வீட்டில், மூன்று மாதங்கள் பிரபலங்கள் தங்கி இருந்து அவர்கள் அவர்களாகவே நடந்து கொள்வது போலவும், அதில் நிலவும் சண்டை, சச்சரவுகள், காதல், பொறாமை, போட்டி, பாசம், அழுகை, என கம்ப்ளிட் கலவைகள் நிறைந்த மசாலா மிக்சராகவே பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. Read More
Jun 25, 2019, 13:29 PM IST
ஏற்கனவே எச்சரித்து விட்டேன் .. கட்சிப் பதவி பறிக்கப்படும் என்றும் கூறி விட்டேன்.. கட்சியை விட்டு போனா சம் போகட்டும்... நீக்கம் என்ற அறிவிப்புக்கு வேலை இல்லாமல் போனால் நல்லது தானே... என தங்க. தமிழ்ச்செல்வன் பற்றி டிடிவி தினகரன் சாதாரணமாக பதிலளித்துள்ளார் Read More
Jun 25, 2019, 13:11 PM IST
‘என்னை பிடிக்கவில்ைல என்றால், கட்சியில் இருந்து நீக்க வேண்டியதுதானே’’என்று தங்கத்தமிழ்ச் செல்வன் பேட்டியளித்துள்ளார். Read More
Jun 25, 2019, 12:06 PM IST
டிடிவி தினகரனைப் பற்றி படுமோசமான வார்த்தைகளால் தங்க. தமிழ்ச்செல்வன் விமர்சித்த நிலையில் அமமுகவில் இருந்து அவர் வெளியேறும் முன்னரே வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. இதனால் அடுத்து தங்க தமிழ்ச்செல்வன் தஞ்சம் புகப் போவது திமுக வா? அதிமுகவா? என்ற விவாதங்கள் சூடாகி பரபரப்பாகியுள்ளது Read More
Jun 24, 2019, 13:43 PM IST
சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது தி.மு.க. கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம், ஜூலை 1ம் தேதி விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 21, 2019, 13:19 PM IST
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த 13வயது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அனீத் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் Read More
Jun 21, 2019, 00:17 AM IST
கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் அனுப்பி வைப்பதாக கூறினார். ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதை வாங்க மறுத்து விட்டார். இதற்கிடையே, தண்ணீர் தர முன்வந்த பினராயிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். Read More