May 12, 2020, 19:26 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் மீனா குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. Read More
Mar 31, 2020, 13:21 PM IST
கொல்கத்தாவில், கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் 1500 செக்ஸ் தொழிலாளர் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இலவச முகக்கவசம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.மேற்கு வங்கத்தில் வடக்கு கொல்கத்தாவின் சோனாகச்சி, சிவப்பு விளக்குப் பகுதியாக(ரெட்லைட் ஏரியா) உள்ளது. Read More
Mar 30, 2020, 10:53 AM IST
பிகில் படத்தை முடித்த கையோடு மாஸ்டர் படத்தில் நடிக்கத் தொடங்கிய விஜய் மாஸ்டர் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால் மாஸ்டர் படத்தை முடித்து விட்டு அடுத்த படம் பற்றி உறுதி செய்யாமல் இருக்கிறார் விஜய். அநேகமாக ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றன. Read More
Mar 22, 2020, 15:48 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அன்னாத்த படத்தில் நடித்து வருகிறார். Read More
Mar 14, 2020, 19:36 PM IST
ரஜினி நடித்த தர்பார் படத்தையடுத்து புதிய படம் இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கு வதில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். Read More
Feb 28, 2020, 19:31 PM IST
இப்படத்தில் ரஜினிக்கு வழங்கப்படும் சம்பளம் குறைக்கப்பட்டிருப்பதாகக் கடந்த சில தினங்களாகத் தகவல் வெளியாகி வருகிறது. அதேபோல் நயன்தாராவுக்கும் குறிப்பிட்ட சதவீத அளவு சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறதாம். Read More
Feb 26, 2020, 16:22 PM IST
அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அடுத்து ரஜினி நடிக்கும் 168 வது படத்தை இயக்குகிறார். படத்துக்கு டைட்டில் வைக்காமல் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாத்த என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. Read More
Feb 25, 2020, 21:22 PM IST
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. Read More
Feb 8, 2020, 18:27 PM IST
தர்பார் படத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதை தரக்கேட்டு ரஜினிகாந்த் வீடு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளை முற்றுகையிட்டு சில விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. Read More
Feb 6, 2020, 12:31 PM IST
ரஜினியின் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார். Read More