May 14, 2019, 14:39 PM IST
அமைச்சர் பதவியிலிருந்து தம்மை விலகுமாறு கூறுவதற்கு கமலுக்கு என்ன அருகதை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியதுடன், தாம் பேசியதற்கு மன்னிப்போ, வருத்தமோ கூட தெரிவிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார் Read More
May 14, 2019, 14:35 PM IST
முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சர்ச்சையாகப் பேசிய கமலின் நாக்கு அறுபடத்தான் போகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கமல் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் Read More
May 8, 2019, 21:38 PM IST
பதவி ஏற்று 6 மாதத்தில் எம்எல்ஏ அல்லது எம்எல்சி ஆக வேண்டும் என்ற சட்டப்படி, அது நிறைவேறாமல் போனதால் ஆந்திர அமைச்சர் ஒருவர் 2 நாட்களில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளார் Read More
May 8, 2019, 10:27 AM IST
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் துரோகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல் வராக்கினோம். இல்லையென்றால் சிறை செல்லும் முன் சசிகலா என்னையே முதல்வராக்கியிருப்பார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் Read More
May 2, 2019, 08:27 AM IST
தமிழகம் முழுவதும், 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்ட 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 1, 2019, 13:58 PM IST
பாஜகவில் பிரதமர் பதவிக்கான போட்டியில் தாம் இல்லை என்றும் இப்போதும், எப்போதும் மோடி தான் பிரதமர் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். Read More