Jan 29, 2019, 08:56 AM IST
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத இறைவணக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கிறது. Read More
Dec 14, 2018, 20:30 PM IST
இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், சகவீரரும் நீண்ட நாள் காதலருமான பருப்பள்ளி கஷ்யாபை திருமணம் செய்து கொண்டார். Read More
Dec 9, 2018, 11:35 AM IST
சிவகங்கை மாவட்டம் மெட்ரிக் பள்ளி மாணவி ஒருவரிடம் அலைபேசி பிடிப்பட்டதால் பள்ளிக்கூட கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Nov 25, 2018, 18:15 PM IST
புயல் மறுசீரமைப்புப் பணி நடைபெறுவதால் நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை திங்கட்கிழமை (நவ.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2018, 19:16 PM IST
மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பைக் அல்லது காரில் வருவதற்கு தடை விதித்து கர்நாடக மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 21, 2018, 22:31 PM IST
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். Read More
Nov 21, 2018, 19:31 PM IST
கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More