May 13, 2019, 16:46 PM IST
தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டியின் அதிகாரப்பூர்வமான ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. Read More
May 2, 2019, 22:47 PM IST
விஜய்ஆண்டனி, அர்ஜூன் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகியிருக்கும் படம் கொலைகாரன். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. Read More
Apr 12, 2019, 09:39 AM IST
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இரும்புத்திரை பேசியிருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் அறிவியல் சார்ந்த படங்கள் வரும். Read More
Apr 8, 2019, 17:48 PM IST
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை பிற மொழி இயக்குநர்கள் நீ நான் என்று போட்டி போட்டு கொண்டு ரீமேக் செய்ய முயற்சி செய்தனர். Read More
Mar 22, 2019, 21:11 PM IST
விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் வில்லன் ரோலில் ‘ஒயிட் டெவில்’ கேரக்டரில் மிரட்டியவர் அர்ஜூன். மணிரத்னம் இயக்கிய செக்கசிவந்த வானம் படத்தில் வில்லனாக அசத்தியவர் அரவிந்த்சாமி. இவ்விரண்டு வில்லன்களும் ஒரே படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். Read More
Mar 21, 2019, 21:56 PM IST
இயக்குநர் பாலா வெர்ஷனில் உருவான வர்மா படம் ரிஜெக்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட புது வெர்ஷன் ஆதித்யா வர்மா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Jan 28, 2019, 08:52 AM IST
அசாமிய பாடகர் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை விமர்சித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 26, 2019, 19:13 PM IST
பெங்களூரு: லிங்காயத்து மடாதிபதியும் 111 வயதில் மறைந்தவருமான சிவகுமார சிவாஜியின் சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். Read More
Dec 13, 2018, 21:02 PM IST
மீடூ இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் மீது புகார் கூறியதிலிருந்து தன்னுடன் பணியாற்ற அனைவரும் தயங்குகிறார்கள் என்று ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ளார். Read More
Dec 12, 2018, 18:04 PM IST
ஐரா படத்தின் கிளைமேக்ஸ் எடுக்க தாமதிப்பதால் இயக்குனர் சர்ஜுன் மீது நயந்தாரா கோபமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read More