Apr 22, 2019, 00:00 AM IST
இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை ஆய்வு செய்ததில் தற்கொலைப்படை பற்றிய ஆதாரங்கள் சிக்கி உள்ளன. Read More
இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களைக் குறிவைத்தது மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்து உள்ளது அமெரிக்கா. Read More
Apr 22, 2019, 10:30 AM IST
கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவமே நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். 5 ஆண்டு ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, மோடிக்கு என்ன ஞாபக மறதியா? என்று கேள்வி கேட்டுள்ளார் Read More
Apr 22, 2019, 08:56 AM IST
கொழும்புவில் 8 இடங்களில் நேற்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் மேலும் 2 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். Read More
Apr 22, 2019, 07:50 AM IST
இலங்கையில் அந்நாட்டு விமானப்படை கொழும்பு விமான நிலையம் அருகே நேற்று இரவு நவீன பைப் வெடிகுண்டை கண்டுபிடித்து செயல் இழக்க செய்தது. இதனால் பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. Read More
Apr 21, 2019, 19:00 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார் Read More
Apr 21, 2019, 15:23 PM IST
இதயத்தை நொறுக்கச் செய்யும் இலங்கை தேவாலயத் தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் உடனடியாக அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து, தண்டித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Apr 21, 2019, 14:27 PM IST
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை இந்திய ஜனாபதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். Read More
Apr 21, 2019, 12:17 PM IST
இலங்கை கொழும்பு மற்றும் புறநகர் ப பகுதியில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். ஈஸ்டர் பண்டிகைக்கான பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ மதத்தினர் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தால் இலங்கை முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 9, 2019, 19:28 PM IST
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் பாஜக எம்எல்ஏவும், சிஆர்பிஎப் படை வீரர்கள் 5 பேரும் கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. Read More