Apr 25, 2019, 13:11 PM IST
டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் ரக விமானத்தில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. இதனால் போயிங் நிறுவனத்தின் விமான தயாரிப்புகள் குறித்த சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது Read More
Apr 22, 2019, 12:35 PM IST
மும்பையில் இன்று சில மணி நேரங்களுக்கு முன், பிரபலமான க்ராப்போர்டு சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது Read More
Apr 20, 2019, 12:27 PM IST
சென்னை பொம்மை தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து சென்னையில் பொம்மை தயாரிப்பு ஆலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசாமானதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 18, 2019, 08:40 AM IST
தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூரமான கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர் Read More
Apr 16, 2019, 08:50 AM IST
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள 850 ஆண்டுகால புராதன தேவாலயமான நாட்டர்டாம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடினர். Read More
Apr 8, 2019, 21:14 PM IST
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தின் போது பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 23, 2019, 13:21 PM IST
பெங்களூருவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிட திரண்டிருந்த கூட்டம் அருகே திடீரென தீப்பிடித்ததில் ஏராளமான வாகனங்கள் தீயில் கருகின. பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் Read More
Jan 25, 2019, 14:20 PM IST
தீ விபத்து நடப்பதற்கான பருவகாலம் நிலவுவதால் குரங்கணி மலையேற்றத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தேனி மாவட்ட வனத்துறை நிர்வாகம். Read More
Jan 8, 2019, 19:05 PM IST
இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டி நகரில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, தமது மூன்று குழந்தைகளையும் யன்னல் வழியாக தூக்கி வீசி விட்டு, தந்தையும் தாயும் கீழே குதித்து உயிர்தப்பினர். Read More