Apr 1, 2019, 13:53 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனில் ரூ 10 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? ரத்தாகுமா? என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 30, 2019, 06:40 AM IST
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களில் அசுப கிரகமாகவும் சனி இருக்கிறார். சனி பகவான் கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி அதை யாராலும் தடுக்க முடியாது. Read More
Mar 18, 2019, 18:57 PM IST
வார்னர் பிரதர்ஸின் காட்ஸில்லா படமான ‘காட்ஸில்லா ; கிங் ஆஃப் தி மான்ஸ்டர்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. Read More
Oct 10, 2018, 21:05 PM IST
வீட்டிற்கு மட்டுமல்ல நாம் தினமும் கும்பிடும் பூஜை அறைக்கும் குறிப்புகள் உள்ளது Read More