Jan 13, 2019, 12:30 PM IST
குஜராத் அருகேயுள்ள தாத்ரா நாவேலி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சில்வாஸா என்ற இடத்தில் நடக்க உள்ள திருமண வரவேற்பு அழைப்பிதழ் ஒன்று புதுமையான கோரிக்கையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரஃபேல் விவகாரம் குறித்தும் இந்த அழைப்பிதழில் வாசகங்கள் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளன. Read More
Dec 27, 2018, 09:43 AM IST
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிறுமி 5.7 அடிக்கு தலைமுடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். Read More
Dec 23, 2018, 12:09 PM IST
குஜராத்தில் ஒரு சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க., வெற்றி பெற்றது. Read More
Dec 3, 2018, 13:29 PM IST
குஜராத்தில் காவலர் தேர்வு நடைபெற இருந்த நிலையில் கேள்வித்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகாரில் பாஜக நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Nov 30, 2018, 13:13 PM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறும் நிலையில், தான் முழு மனதுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். Read More
Sep 21, 2018, 23:21 PM IST
குஜராத் மாநிலத்தில் கிர் சரணாலயத்தில் சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. ஏறத்தாழ 1,400 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. Read More
Sep 8, 2018, 08:49 AM IST
குஜராத்தில் 13 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஹர்திக் பட்டேலின் உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More
Aug 13, 2018, 09:56 AM IST
குஜராத்தில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 24, 2018, 08:26 AM IST
குஜராத் மாநிலத்திலுள்ள அம்ரேலி என்ற இடத்தில் மூன்று சிங்கங்களிடமிருந்து பாவேஷ் பார்வாட் என்பவரை அவரது நாய் காப்பாற்றியுள்ளது. Read More
Jun 27, 2018, 09:55 AM IST
குஜராத் மாநிலத்தில் பேராசிரியர் முகத்தில் மைப்பூசி பல்கலைக் கழக வளாகத்திற்குள் ஏபிவிபி மாணவ அமைப்பினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். Read More