Dec 27, 2018, 12:31 PM IST
' லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நான் பார்த்து கொள்கிறேன். அதைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், கட்சியை பலப்படுத்துங்கள் எனக் கடந்த ஜூலை மாதம் கட்சி நிர்வாகிகளிடம் பேசினார் பிஜேபி தேசியத் தலைவர் அமித்ஷா. Read More
Dec 23, 2018, 15:29 PM IST
பிரதமர் மோடியை சாடிஸ்ட் என அழைப்பதால் இனி திமுக தலைவர் ஸ்டாலினை சாடஸ் என்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். Read More
Dec 8, 2018, 14:28 PM IST
ஆளும்கட்சியான அதிமுகவுக்கு எதிராக டெல்லியில் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கிறாராம் தமிழிசை. அதனால்தான், கூட்டணி தொடர்பான விஷயங்களில் எந்தப் பதிலையும் கூறாமல் எடப்பாடி பழனிசாமியை இழுத்தடித்து வருகிறதாம் டெல்லி. Read More
Dec 5, 2018, 11:59 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும் ட்விட்டரில் ஒருவையொருவர் ரீ-ட்வீட் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 4, 2018, 15:20 PM IST
தமிழகத்தில் காவிப்படையின் ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். Read More
Dec 3, 2018, 17:30 PM IST
தமிழக பாஜகவை தமிழிசை சவுந்தரராஜன் வளர்க்கவில்லை; அவரால்தான் நோட்டாவுக்கு கீழே ஓட்டுகள் வாங்கும் நிலை என பிக்பாஸ் நடிகை காயத்ரி ரகுராம் சாடியுள்ளார். Read More
Nov 29, 2018, 09:15 AM IST
நடிகை காயத்ரி ரகுராம், தமிழிசை சண்டை வீதிக்கு வந்துவிட்டது. காயத்ரி பாஜகவில் இல்லை எனத் தமிழிசை கூற, எல்லோர் எதிர்காலத்தையும் உங்களால் நிர்ணயித்துவிட முடியாது என ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் காயத்ரி. Read More
Sep 4, 2018, 09:45 AM IST
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண்ணுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து பதவிட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 3, 2018, 23:01 PM IST
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டதும் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட பெண்ணை கைது செய்யப்பட்டதை அடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். Read More
Sep 1, 2018, 12:26 PM IST
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி புகழஞ்சலியை பாஜகவின் இகழஞ்சலி கூட்டமாக நடத்தப்பட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More