Jan 18, 2019, 10:11 AM IST
கர்நாடக காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்கப் போவதாக தெரிவித்துள்ளனர். Read More
Jan 17, 2019, 12:56 PM IST
கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் குர்கானில் சொகுசு விடுதியில் கூவத்தூர் பாணியில் உற்சாகத்தில் மிதக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. Read More
Jan 15, 2019, 21:52 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இருவர் வாபஸ் பெற்று பா.ஜ.க. பக்கம் தாவியதால் அம்மாநில அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. Read More
Jan 8, 2019, 10:23 AM IST
குஜராத்தில் ஓடும் ரயிலில் பா.ஜ.க.முன்னாள் எம்.எல்.ஏ குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 12, 2018, 15:56 PM IST
தினகரன் கோஷ்டியில் இருந்து 6 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களும் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Nov 26, 2018, 17:42 PM IST
கேரள மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பி.கே.சசி, மீது தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து அவரை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்து கட்சியின் மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. Read More
Nov 22, 2018, 10:00 AM IST
கஜா புயல் நிவாரண நிதியாக திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்கிற ஸ்டாலின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. Read More
Aug 28, 2018, 18:46 PM IST
புதிய சம்பளத்தை 13 மாத நிலுவைத் தொகையுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர். Read More
Aug 21, 2018, 16:24 PM IST
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 13, 2018, 22:04 PM IST
முதலமைச்சரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவு எடுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலமைச்சர் தரப்பு வாதம் செய்தது. Read More