Apr 3, 2019, 15:27 PM IST
பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Read More
Apr 3, 2019, 07:20 AM IST
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆஸ்தான தொகுதியான கன்னியாகுமாரியில் நாடாளுமன்ற வேட்பாளராக இந்த முறையும் களமிறங்கியுள்ளார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். Read More
Apr 2, 2019, 14:13 PM IST
இந்துக்கள் தீவிரவாதிகள் அல்ல என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு அவரது எதிர்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். நாதுராம் கோட்சே யார் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More
Apr 2, 2019, 11:13 AM IST
இஸ்லாமியர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இல்லாததால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 2, 2019, 08:27 AM IST
பி.எம். நரேந்திரமோடி திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. Read More
Apr 2, 2019, 07:57 AM IST
கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும் என்று பா.ஜ.வேட்பாளர் எச்.ராஜாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசினார். Read More
Mar 21, 2019, 08:30 AM IST
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகிவரும் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பே, படமும் வெளியாகவிருக்கிறது. Read More
Jan 28, 2019, 13:27 PM IST
வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்காதது ஏன்? என்று பாரத ரத்னா விருது குறித்த சர்ச்சையை சிவசேனாவும் எழுப்பியுள்ளது. Read More
Jan 19, 2019, 18:47 PM IST
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஆயுள் முடிந்துவிட்டது. நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது என மே.வங்க முதல்வர் மம் தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read More
Nov 24, 2018, 08:27 AM IST
பிரதமர் மோடியின் சாதி பற்றிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More