Jun 25, 2019, 09:35 AM IST
குஜராத்தில் இருந்து 2 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு, தேர்தல் அறிவிப்பு வெளியான பின், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றமோ, வேறு யாருமோ தலையிடக் கூடாது என்று கறாராக பதிலளித்துள்ளது Read More
Jun 22, 2019, 17:51 PM IST
தெலுங்குதேசத்தின் மாநிலங்களவை கட்சி, பா.ஜ.க. மாநிலங்களவை கட்சியுடன் இணைந்து விட்டதை ஏற்றுக் கொண்டு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார் Read More
Jun 21, 2019, 00:12 AM IST
அமெரிக்காவுக்கு சந்திரபாபு நாயுடு சுற்றுலா சென்றிருந்த நேரத்தில், அவரது தெலுங்கு தேசம் கட்சியின் 4 ராஜ்யசபா எம்.பி.க்களை பா.ஜ.க. இழுத்து கொண்டது. Read More
Jun 17, 2019, 09:12 AM IST
குஜராத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் போதிய வாக்குகள் இருந்தும் காங்கிரஸ் கட்சியால் ஒரு எம்.பி. இடத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது Read More
Jun 16, 2019, 12:31 PM IST
28 ஆண்டுகளாக தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
May 29, 2019, 15:29 PM IST
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், திமுகவைச் சேர்ந்த கனிமொழி ஆகியோர் தங்கள் ராஜ்ய சபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளனர் Read More
May 25, 2019, 13:02 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு திமுக, அதிமுகவில் யார் ? யாருக்கு? சீட் கிடைக்கும் என்ற விவாதங்கள் இப்போதே எழ ஆரம்பித்துள்ளது. அதிமுக கூட்டணியில் போடப்பட்ட ஒப்பந்தப்படி பா.ம.க.வுக்கு ஒரு சீட் கிடைக்குமா? இல்லை 2009 -ல் ஜெயலலிதா கை விரித்தது போல் 'நோ' சொல்லி விடுவார்களா? என்ற கலக்கம் பா.ம.க தரப்புக்கு எழுந்துள்ளது Read More
May 15, 2019, 11:54 AM IST
மக்களைவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் 6 ராஜ்யசபா இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் யாருக்கு அதிர்ஷ்டம் என்ற பேச்சுக்கள் இப்போதே எழத் தொடங்கி விட்டது. திமுகவில் கனிமொழியின் இடத்துக்கு மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியா? மருமகன் சபரீசனா? என்ற போட்டா போட்டி இப்போதே தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது Read More
Mar 11, 2019, 15:22 PM IST
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் த.ம.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி. இந்த மோதலின் ஒருகட்டமாக, தமுமுகவுக்குள் நடந்து வந்த பல்வேறு உள்ளடி வேலைகளை 18 பக்க கடிதங்களாக வெளியிட்டிருந்தார். Read More
Dec 30, 2018, 10:14 AM IST
பா.ஜ.க.வுக்கு போதிய பலம் இல்லாததால் ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதா நிறைவேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 எம்.பி.க்களை கொண்டுள்ள அதிமுக எடுக்கும் முடிவைப் பொறுத்தே முடிவு அமையும் என்பதால் அக்கட்சிக்கு மவுசு அதிகரித்துள்ளது. Read More