Jun 17, 2019, 12:34 PM IST
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் தண்ணீர் பிரச்சனையை அரசு தீர்க்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார் Read More
Jun 15, 2019, 20:26 PM IST
தமிழகத்தில் சரித்திரம் காணாத அளவுக்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் கண்ணீர் வடிக்கிறது எனலாம். அடுத்து ஒரு உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர்கள் பலர் எச்சரிக்கை விடுத்தனர் Read More
Jun 15, 2019, 18:11 PM IST
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட தமிழக அரசின் மெத்தன செயல்பாடே காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார் Read More
Jun 15, 2019, 11:41 AM IST
அரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதா என்று வரும் 17ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More
Jun 14, 2019, 17:36 PM IST
தண்ணீர் பிரச்சனையை பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். Read More
Jun 11, 2019, 10:32 AM IST
குற்றாலத்தில் சீசன் லேட்டாக தொடங்கினாலும், தென்மேற்கு பருவ மழை தொடங்கிய ஓரிரு நாளிலேயே சீசன் களைகட்டத் தொடங்க் யுள்ளது. அருவிகளில் சுமாராக தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளதால் குற்றாலப் பிரியர்கள் இப்போதே டூர் பிளானுக்கு தயாராகி வருகின்றனர் Read More
Jun 7, 2019, 10:25 AM IST
வழக்கமாக இளநீர் வியாபாரியை எங்கே தேடுவோம்? சாலை ஓரங்களில் மரங்களின் அடியில் அல்லது ஏதாவது அடைத்திருக்கும் கடை முன்பதாக டிரை சைக்கிளில் இளநீர்களை வைத்துக்கொண்டு நின்றிருப்பார் Read More
Jun 3, 2019, 22:39 PM IST
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக மக்கள் படும் படாத பாட்டை, ஐந்தறிவு படைத்த நாய்ப் பிராணி சிம்பாலிக்காக காட்டுவது போல் அமைந்துள்ளது, மதுரை அருகே திருநகரில் எதேச்சையாக நடந்த ஒரு சம்பவம். தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்த இந்த வாயில்லா ஜீவன் தண்ணீர் குடத்தைக் கண்டவுடன் ஆவலாய் தலையை நுழைத்தது. தண்ணீர் இல்லை. குடத்தின் அடியில் கொஞ்சமாவது தண்ணீர் கிட்டாதா? என்ற நப்பாசையில் மேலும் தலையை உள்ளே விட்டது. ஆனால் தண்ணீர் சுத்தமாக கிடைக்கவில்லை Read More
May 29, 2019, 15:15 PM IST
காவிரியில் கடந்த டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 19.5 டிஎம்சி நீரைப் பெற மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தாமல் தமிழக அரசு மெத்தனம் காட்டியது ஏன்? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார் Read More
May 28, 2019, 15:14 PM IST
காவிரியில் ஜுன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது Read More