Dec 6, 2018, 16:04 PM IST
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 5, 2018, 09:27 AM IST
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் வசிப்போரின் கணினிகள் வைரஸால் தாக்கப்பட்டிருப்பதாக போலி எச்சரிக்கை செய்தியை அனுப்பி ஏராளமான பணத்தை ஏமாற்றிய நவீன கொள்ளைக் கும்பல்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளன. Read More
Dec 3, 2018, 16:07 PM IST
மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப் படையின் வீரலட்சுமி, தற்போது எடப்பாடி பழனிசாமி முகாமில் ஐக்கியமாகியிருக்கிறார். அரசியல் அறிக்கைகள் வெளியிட்ட நேரம் போக, மற்ற நேரங்களில் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் அக்கறை காட்டி வருவதாகச் சொல்கின்றனர் அந்தக் கட்சியின் தொண்டர்கள். Read More
Nov 2, 2018, 16:14 PM IST
டெல்லியில் மொபைல் போனை பழுது நீக்க கொடுத்தவரின் பேடிஎம் கணக்கிலிருந்து 91,000 ரூபாய் களவாடப்பட்டுள்ளது. Read More
Jun 22, 2018, 11:40 AM IST
மலேசியாவின் க்ராடிள் ஃபண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனது ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதில் பலியாகி உள்ளார். Read More