Feb 1, 2019, 09:19 AM IST
சிம்புவின் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படம் இன்று அதிகாலை ரிலீசானது. வழக்கம் போல கட் அவுட்டுக்கு பாக்கெட் பாலாபிஷேகம் செய்து சிம்பு ரசிகர்கள் கொண்டாடினர். Read More
Jan 30, 2019, 20:14 PM IST
நெடுநல்வாடை படத்தின் 2வது டீசரை ஆர்யா நாளை வெளியிடுகிறார். Read More
Jan 30, 2019, 18:18 PM IST
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள டங்கா டங்கா பாடல் உருவான வீடியோ ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More
Jan 30, 2019, 10:52 AM IST
கார்த்தியின் 17 வது படமான தேவ் படத்தின் டிரைலர் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More
Jan 29, 2019, 18:38 PM IST
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள டங்கா டங்கா பாடல் உருவான வீடியோ இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More
Jan 29, 2019, 13:45 PM IST
கார்த்தியின் 17வது படமான தேவ் படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியதுடன் இந்த படம் வரும் காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 28, 2019, 11:04 AM IST
படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, பர்ஸ்ட் லுக், டீசர், சிங்கிள் ட்ராக் வெளியான நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 27, 2019, 21:58 PM IST
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 27, 2019, 21:40 PM IST
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தோட அதிகாரப்பூர்வ டிரைலர் இன்று இரவு 10 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jan 27, 2019, 19:26 PM IST
வரும் பிப்ரவரி மாதம் 1 தேதி ரிலீஸாகவுள்ள சர்வம் தாளம் மயம் படத்தை பார்த்த இயக்குனர் பாலா ஜிவி பிரகாஷின் நடிப்பை கண்டு வியந்து பெரிதும் பாராட்டினார். Read More