Mar 2, 2020, 19:17 PM IST
விமல் நடித்துத் தயாரித்த படம் மன்னர் வகையறா. இப்படத்துக்காக விமல் கடன் பெற்றிருந்தார். அக்கடனை முழுமையாக அடைக்காததால் விமல் நடித்து வெளியாகவுள்ள படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விமலுக்குக் கடன் அளித்த அரச பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Read More
Mar 2, 2020, 19:13 PM IST
தலைப்பைப் படித்தவுடன் இந்த வயதில் பிரபு காலேஜிக்கு போகிறாரா என்று யோசிக்க வேண்டாம். இது அவர் நடிக்கும் காலேஜ் குமார் படத்தின் கதை. இப்படத்தை ஹரி சந்தோஷ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் 7 படங்கள் இயக்கி உள்ளார். எல்.பத்மநாபா தயாரிக்கிறார். கிர்பா இசை அமைக்கிறார். குரு பிரசாத் ஒளிப்பதிவு. Read More
Mar 2, 2020, 19:08 PM IST
அட்ட கத்தி தினேஷ் நடிக்கும் அடெல்ட் காமெடி படமாக மட்டுமல்லாமல் ஜாம்பி படமாகவும் உருவாகிறது பல்லு படாம பாத்துக்க. இதில் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார் . இப்படத்தை விஜய் வரதராஜ் இயக்கி உள்ளார். பாலமுரளி பாலு இசை. Read More
Mar 2, 2020, 16:15 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். கர்நாடகாவில் உள்ள சிறை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது Read More
Mar 2, 2020, 16:11 PM IST
பக்தி படமாக உருவாகும் மூக்குத்தி அம்மன் படம். இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சூலம் ஏந்தியபடி நயன்தாரா எந்த எதிரியை அழிக்க நிற்கிறார் என்று ரசிகர்கள் கேட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கின்றனர். Read More
Mar 2, 2020, 13:48 PM IST
கொல்கத்தாவின் அமித்ஷா பொதுக் கூட்டத்திற்கு முன்பாக நடந்த பாஜக பேரணியில் துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்க என கோஷமிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Mar 2, 2020, 13:36 PM IST
டெல்லி கலவரத்திற்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். Read More
Mar 2, 2020, 13:32 PM IST
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். Read More
Mar 2, 2020, 13:23 PM IST
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. Read More
Mar 2, 2020, 11:07 AM IST
டெல்லி வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. Read More