Jul 19, 2020, 10:53 AM IST
நடிகர் அமிதாப்பச்சன், மகன் அபிஷேக் பச்சன், கொரோனா தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டாலும் பின்னர் தொற்று இருப்பது தெரியவந்தது. Read More
Jul 18, 2020, 17:16 PM IST
தமிழில் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். இந்த ஜோடி அக்டோபர் 2017 இல் நிச்சயதார்த்தம் செய்து ஏப்ரல் 2018 இல் திருமணம் செய்தது. மேக்னா 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். Read More
Jul 18, 2020, 10:43 AM IST
நடிகை வனிதா டிவி சீரியல் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இது வனிதாவுக்கு 3வது திருமணம் பீட்டர் பாலுக்கு 2வது திருமணம். வனிதா ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்றுப் பிரிந்தார். Read More
Jul 16, 2020, 17:41 PM IST
நடிகை வனிதா கடந்த மாதம் பீட்டர் பாலை மணந்தார். இந்த திருமணத்தை எதிர்த்து பீட்டர் பால் மனைவி எலிசபெத் போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் பட அதிபர் ரவீந்தர் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதா திருமணத்தைக் கடுமையாக விமர்சித்தனர். Read More
Jul 15, 2020, 17:57 PM IST
நடிகர் அர்ஜூனின் மருமகன் சிரஞ்சீவி சார்ஜா . கடந்த 2 மாதத்துக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இளம் வயதிலேயே அவர் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது தம்பி துருவா சார்ஜாவுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. Read More
Jul 12, 2020, 17:34 PM IST
அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்கிற்குப் பிறகு, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கோவிட் -19 டெஸ்ர் செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன், அவரது மகள் ஸ்வேதா நந்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் தொற்று உறுதி ஆகவில்லை. Read More
Jul 12, 2020, 16:33 PM IST
மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகள் ஸ்ரீஜா. மருமகன் கல்யாண் தேவ். இவரும் நடிகர் தான். சூப்பர் மச்சி என்ற படத்தில் கல்யாண் தேவ் ஹீரோவாக நடிக்கிறார். இது இவர் நடிக்கும் 2வது படம். காதல் கதையாக உருவாகும் இப்படத்தைப் புலி வாசு இயக்குகிறார். Read More
Jul 12, 2020, 10:05 AM IST
மாமனார் அமிதாப், கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தா Read More
Jul 12, 2020, 09:53 AM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதப் பச்சனுக்கு நேற்று கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுத்ததில் பாசிடிவ் எனத் தெரிய வந்தது. Read More
Jul 10, 2020, 14:46 PM IST
தமிழகத்தில் இது வரை மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர். Read More