Jun 25, 2020, 17:02 PM IST
ஷங்கர் இயக்கிய படம் எந்திரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த இப்படத்தின் கேமராமேனாக பணியாற்றியவர் ரிச்சர்ட் எம்.நாதன். அவர் அப்படத்தில் ரஜினியின் தோற்றம் பற்றிய ரகசியத்தை வெளியிட்டார்.சூப்பர் ஸ்டார் ரஜினி சார் இப்படத்துக்காக எடுத்த ரிஸ்க்கை நேரில் பார்த்தேன். Read More
Jun 25, 2020, 16:36 PM IST
நடிகர் விஜய் கால்ஷீட் கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் கால்ஷீட் கிடைக்கவிருந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் சேரன். இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதி இருப்பதாவது:பிரார்த்னா தியேட்டரில் படம் பார்த்து விட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது. Read More
Jun 25, 2020, 16:31 PM IST
நடிகர் சித்தார்த் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நாம் எல்லோருமே நம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் நல்ல எதிர்காலம் அமையத் தரமான கல்வி முக்கியம் உங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைக்க வாய்ப்பிருக்கிறது. Read More
Jun 25, 2020, 16:04 PM IST
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி மூலம் ஆக்கிரமித்துக் கைப்பற்றும் மத்திய அரசின் செயல் மத்திய, மாநில உறவுகளுக்குச் சிறிதும் பொருத்தமில்லாத செயலாகும் என்று மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். Read More
Jun 25, 2020, 15:58 PM IST
கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்திற்குப் பொறுப்பான காவல் துறையினரைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுகின்றன. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். Read More
Jun 25, 2020, 11:05 AM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆடிட்டர் சஞ்சய் ஸ்ரீதர் 23வது நபர் ஆவார். Read More
Jun 25, 2020, 10:23 AM IST
அப்படம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் உருவானது. தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதால் அருண் விஜய் படங்களுக்கு இயல்பாகவே இந்த எதிர்பார்ப்புகள் பெருகி வரும் நிலையில், சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்த பாக்ஸர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது, இது இன்னும் அதிகமானது. Read More
Jun 25, 2020, 10:12 AM IST
இந்திய, சீன வீரர்கள் மோதிக் கொண்ட லடாக்கின் கல்வான் பகுதியில், சீனா தற்காலிக கூடாரங்களை அமைத்து அதிக வாகனங்களையும் நிறுத்தியுள்ளது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. Read More
Jun 24, 2020, 16:50 PM IST
கவுதம் மேனன் இயக்கிய நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் வித்யுலேகா மோகன். இவர் குணசித்ர நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார். பல படங்கள் குண்டான தோற்றத்தில் நடித்து வந்தார் வித்யூ லேகா. ஒரு கட்டத்தில் உடல் தோற்றத்தை ஒல்லியாக்க எண்ணினார். Read More
Jun 24, 2020, 15:41 PM IST
சுஷாந்த் சிங் தற்கொலை என்பது சில அதிகார வர்க்கத்தாலும் தங்களின் வாரிசுகளுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று சுஷாந்த்தை ஓரங் கட்டியதாலும் நிகழ்ந்தது என்ற கருத்து உள்ளது. இதுபற்றி டைரக்டர் கே.பாக்யராஜும் அவரது மகன் நடிகருமான சாந்தனுவும் விவாதித்தனர். Read More