Apr 19, 2019, 09:59 AM IST
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு கைதியான பெண் சாமியார் சாத்வி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி, குண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் தந்தை வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். Read More
Apr 9, 2019, 19:28 PM IST
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் பாஜக எம்எல்ஏவும், சிஆர்பிஎப் படை வீரர்கள் 5 பேரும் கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. Read More
Mar 18, 2019, 12:08 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 27, 2018, 11:20 AM IST
பிழைப்பு தேடி அமெரிக்கா வந்த அகதிகளை கண்ணீர்புகை குண்டுகளை வீசி ராணுவம் விரட்டியடித்தது. Read More