Feb 10, 2019, 01:30 AM IST
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன் குடும்பத்தினரின் கலர்புல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தமது மகளை பர்தா அணிய கட்டாயப்படுத்து கிறார் என்று எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்தப் படங்களை வெளியிட்டுள்ளார் Read More
Jan 29, 2019, 18:16 PM IST
கோடிகளில் புரளும் எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியில் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து வரும் பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு மக்களே சேர்ந்து வீடு கட்டி கொடுத்து நெகிழ வைத்துள்ளனர். Read More
Dec 21, 2018, 19:04 PM IST
மலையாளத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. Read More
Dec 17, 2018, 21:03 PM IST
நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்பிடிக்கும் காட்சி ஒன்றை வெளியிட்டு புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார். Read More
Dec 9, 2018, 17:11 PM IST
மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கன்னத்தில் பளார் என அறைந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். Read More
Dec 4, 2018, 11:21 AM IST
நடிகை அமலாபால் லுங்கி அணிந்து கொண்டு கையில் கள்ளு பாட்டிலுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 1, 2018, 11:27 AM IST
கூகுள் வரைப்படத்தில் ராமர் கோயில் இங்கு தான் கட்டப்படவுள்ளது என இந்தி வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. Read More
Nov 26, 2018, 12:47 PM IST
தாம் குடிபோதையில் கார் ஓட்டி போலீசிடம் சிக்கியதாக வெளியான செய்திகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் மறுத்துள்ளார். Read More
Nov 22, 2018, 08:04 AM IST
இந்திய அரசின் உத்தரவை தொடர்ந்து சமூக ஊடகமான வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியாவுக்கென ஒரு தலைவரை நியமித்துள்ளது. Read More
Aug 26, 2017, 10:48 AM IST
பெண் சிஷ்யைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தேரா சச்சா அமைப்பின் தலைவர் கும்ரீத் ராம் ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். Read More