Nov 24, 2020, 19:59 PM IST
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் என்ற புயல் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை (நவம்பர் 25) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Nov 24, 2020, 17:03 PM IST
தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பேருந்து, ரயில் நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பழமை வாய்ந்த இடங்கள், தொல்லியல் ஆய்வு நடக்கும் இடங்கள் குறித்து தகவல் பலகைகள் அமைக்க எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. Read More
Nov 20, 2020, 14:23 PM IST
கொரோனா ஊரடங்கில் 7 மாதங்களுக்குப் பிறகு தீபாவளியொட்டி கடந்த 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் வி பி எப் கட்டணம் தொடர்பாக தியேட்டர்காரர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தன. Read More
Nov 17, 2020, 11:18 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. Read More
Nov 16, 2020, 17:32 PM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா அனுமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார். Read More
Nov 13, 2020, 17:58 PM IST
தமிழ் சினிமா புதுமைகளின் கூடாரம். அவ்வப்போது அப்படியான புதுமைகள் ரசிகர்களை கவுரவிக்க வந்து கொண்டே தான் இருக்கும். Read More
Nov 12, 2020, 11:27 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கியது தங்கத்தின் விலை. Read More
Nov 11, 2020, 19:51 PM IST
இட்லியில் சாம்பார் இட்லி, சில்லி இட்லி என பல வகை இட்லியை சாப்பிட்டு இருப்போம்.. ஆனால் சீரக இட்லியை கேள்விப்பட்டு இருப்பது அரிது தான்.. Read More
Nov 10, 2020, 16:19 PM IST
கொரோனா தொற்றின் காரணமாக 2020 ம் ஆண்டின் 13 வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. Read More
Nov 10, 2020, 12:01 PM IST
மண்டலக் கால பூஜைகளுக்காகச் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சபரிமலை செல்லும் பாதையில் கொரோனா பரிசோதனை நடத்தத் தேவையான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More