Sep 11, 2018, 21:31 PM IST
காமத்தைப் பெருக்கி இன்பத்தை அதிகரிக்கச் செய்வதில் மிகச் சிறந்த ஆற்றலுடைய உணவுகள் Read More
Sep 6, 2018, 15:02 PM IST
இந்தோனேசியாவில் இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் வழங்கக்கூடாது என்ற புதிய உத்தரவு இந்தோனேசியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Aug 21, 2018, 07:55 AM IST
கர்நாடக மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு, உணவுப் பொருட்களை தூக்கி வீசி வழங்கிய அம்மாநில அமைச்சரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 30, 2018, 22:34 PM IST
திரையரங்குகளில், உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் 1 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என தெலங்கானா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jul 28, 2018, 09:10 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு மானியம் ரூ.650ல் இருந்து ரூ.900க்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 13, 2018, 20:49 PM IST
people can bring their own food to the multiplex theatres if they wish Read More
Jul 10, 2018, 21:47 PM IST
நல்ல உணவுப் பழக்கம் என்பது உடல் ரீதியிலும் மன ரீதியிலும் நேர்மறையான எண்ணங்களைத் தோன்றவைக்கும். Read More
Jul 4, 2018, 09:42 AM IST
எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்திய உணவுகளுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் அதிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jun 26, 2018, 12:30 PM IST
ஆதரவற்றோரின் பசியை போக்கும் ஆம்பூர் உணவு வங்கி, நிர்வாகிகளுக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். Read More
Jun 23, 2018, 11:50 AM IST
உணவே மருந்து மருந்தே உணவு. நாம் உட்கொள்ளும் உணவு, உலகத்திலேயே சிறந்த மருந்தாகவும் மாறலாம். சரியான உணவை சரியான முறையில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அது பொறுமையாக உட்கொள்ளப்படும் நஞ்சாகவும் உருவெடுக்கலாம். சில சாமர்த்தியமான திட்டமிடல் இருந்தால், ஆரோக்கியமான உணவுகளை எப்போதும் சாப்பிடும்படி பார்த்துக் கொள்ளலாம். Read More