Apr 3, 2019, 14:57 PM IST
தெலங்கானாவை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்ததால், கோபமடைந்த அவனது பெற்றோர்கள், அவனை கடுமையாகத் திட்டியுள்ளனர். இதனால், மன வருத்தம் அடைந்த அந்த மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 29, 2019, 20:49 PM IST
ஹாலிவுட் படங்களை விரும்ப காரணம், அதில் இருக்கும் பிரம்மாண்டம் தான். கற்பனை செய்யமுடியாத பல விஷயங்களை விஷூவலாக கண் முன்னாடி நிறுத்துவதும், தத்ரூபமாக ஒரு காட்சியை தருவதிலும் கில்லி என்றால் அது ஹாலிவுட் தான். Read More
Dec 8, 2018, 11:54 AM IST
மார்வெலின் மிக பிரம்மாண்ட படமான அவெஞ்சர்ஸ் படத்தின் இறுதி பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More
Oct 11, 2018, 11:29 AM IST
பேரன்பு தரும் பாப்பாவை காண தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நடிகையாக மட்டுமல்லாமல் நல்ல மனிதியாக சாதானா இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள் Read More
Sep 2, 2018, 15:52 PM IST
18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை வென்றுள்ளது. Read More
Sep 1, 2018, 18:01 PM IST
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மூன்று தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Sep 1, 2018, 03:59 AM IST
பாய்மரப் படகுப் போட்டியில் (49இஆர் எஃப்எக்ஸ் பிரிவு) இந்தியாவின் வர்ஷா கௌதம், ஸ்வேதா ஷெர்வேகர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். Read More
Aug 31, 2018, 09:51 AM IST
18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் 12-ஆவது நாளில் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் முக்கியமான பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். Read More
Aug 30, 2018, 07:46 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் தாண்டி தங்கம் வென்றுள்ளார். Read More
Aug 29, 2018, 07:27 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையின் கீழ் வெள்ளி வென்ற முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார். Read More