Dec 20, 2018, 12:24 PM IST
நெல்லை மேற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் கடந்த டிசம்பர் 2ம் தேதி சென்றிருந்தார் கனிமொழி எம்.பி. அன்று இரவு கடையநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார். Read More
Dec 16, 2018, 11:28 AM IST
லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் மீண்டும் ராஜ்யசபா சீட் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க கனிமொழியிடம் தூண்டிவிட்டுள்ளாராம் தயாநிதி. ஆனால் கனிமொழியோ தம்மை சிறைக்கு அனுப்பி வைத்த தயாநிதியை நம்ப தயாராக இல்லை என்கின்றன சிஐடி காலனி வட்டாரங்கள். Read More
Dec 14, 2018, 21:51 PM IST
டெல்லியில் நேற்று சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்ற திமுக எம்.பி கனிமொழி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். Read More
Dec 10, 2018, 08:46 AM IST
2018ம் ஆண்டு சிறந்த பெண் எம்.பிக்கான விருது பெறும் திமுக எம்.பி கனிமொழிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். Read More
Sep 11, 2018, 09:11 AM IST
பெரியாரின் மண்ணை அதிமுக மூலம் பாஜக ஆட்சி செய்து வருவதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 28, 2018, 21:21 PM IST
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கேட்டு தவித்த தருணங்களில் தான் ஸ்டாலினை தலைவராக உணர்ந்ததாக அக்கட்சியின் எம்.பி.கனிமொழி உருக்கம் தெரிவித்துள்ளார். Read More
Aug 17, 2018, 08:40 AM IST
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். Read More
Aug 6, 2018, 23:37 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டிற்கு புறப்பட்ட கனிமொழி, பொன்முடி ஆகியோர் மருத்துவமனைக்கு மீண்டும் விரைந்தனர். Read More
Jul 31, 2018, 18:34 PM IST
தி.மு.க எம்.பி. கனிமொழி பெயரில், போட்டோஷாப் செய்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 11, 2018, 21:14 PM IST
பாஜகவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகி கொண்டே வருகிறது அதை நான் பாராட்டுகிறேன் ஆனால் அவர்களுக்கு தமிழ் மொழியை பற்றியோ கலாச்சாரத்தை பற்றியோ எதுவும் தெரியாது. Read More