Sep 21, 2018, 22:50 PM IST
இந்திய மிஷனெரி சங்கம் தாம்பரம் வட்டார கிளையின் சார்பில் 2018ம் ஆண்டுக்கான பெண்கள் கூடுகை நடைபெற்றது. Read More
Sep 1, 2018, 12:26 PM IST
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி புகழஞ்சலியை பாஜகவின் இகழஞ்சலி கூட்டமாக நடத்தப்பட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 28, 2018, 17:24 PM IST
பொருளாளரின் வேலையே நிதி திரட்டுவது தான் இருப்பவர்கள் நிதி கொடுங்கள் இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள் என்ற துரைமுருகனின் பேச்சால் திமுக பொதுக்குழு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. Read More
Aug 27, 2018, 10:30 AM IST
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்த அனைத்து கட்சிக் கூட்டம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் தொடங்கியது. Read More
Aug 24, 2018, 09:32 AM IST
சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் அதிருப்தி பேச்சால், சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. Read More
Aug 24, 2018, 09:04 AM IST
சென்னையில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். Read More
Aug 23, 2018, 14:02 PM IST
தமிழக காவல்துறை விசாகா குழுவின் தலைவர் சீமா அகர்வால் தலைமையில் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. Read More
Aug 21, 2018, 08:56 AM IST
திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். Read More
Aug 14, 2018, 10:44 AM IST
சென்னையில், திமுகவின் தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More
Aug 13, 2018, 20:27 PM IST
நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். Read More