Feb 28, 2019, 13:36 PM IST
பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்சில் இன்று மக்களவைத் தேர்தல் ஆலோசனை நடத்தினார். எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் மோடி அரசியல் செய்வதா? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. Read More
Feb 18, 2019, 15:25 PM IST
கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து திமுக காப்பியடித்ததாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியதற்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி கடுமையாக சாடியுள்ளது Read More
Feb 15, 2019, 11:03 AM IST
அதிமுக- பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில் மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதிஅதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.ஜெயலலிதாவின் கொள்கையே தனித்துப் போட்டியிடுவது தான் என்று தம்பித்துரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Jan 19, 2019, 17:32 PM IST
கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டிருப்பது தமக்கு எதிரானது அல்ல என்றும், நாட்டு மக்களுக்கு எதிரான கூட்டணி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More
Jan 19, 2019, 16:13 PM IST
கொல்கத்தாவில் திரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கூட்டணியின் தலைவர் யார் என்பதை அறிவிக்க முடியுமா? என பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Jan 8, 2019, 17:18 PM IST
இலங்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றிய அரசியல் நெருக்கடி, டிசெம்பர் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாக முறைப்படி அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையினால் சர்ச்சை ஏற்பட்டது. Read More
Dec 31, 2018, 15:57 PM IST
முத்தலாக் மசோதாவிற்கு எதிராக ஒட்டு மொத்தமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படாமல் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Dec 11, 2018, 15:35 PM IST
மத்திய பாஜக ஆட்சியை அகற்ற மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தாம் வலியுறுத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Sep 22, 2018, 08:17 AM IST
செப்டம்பர் 29ஆம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற யுஜிசி உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் சுதந்திரத்தை அழித்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. Read More
Aug 26, 2018, 17:06 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தலைவராகிறார். Read More