Sep 5, 2018, 08:20 AM IST
சமுதாயத்தில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவருக்கும் தனக்குப் படித்துக் கொடுத்த ஏதோ ஓர் ஆசிரியரைப் பற்றிய நினைவாவது கண்டிப்பாக உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும். Read More
Sep 2, 2018, 17:57 PM IST
சேலம் மாவட்டம் மெய்யனூர் பகுதியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு பெற்றோர்கள் உள்ளிட்டோர் செருப்படி கொடுத்துள்ளனர். Read More
Aug 26, 2018, 10:02 AM IST
மத்திய அரசு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நல் ஆசிரியர் விருதுகளை வழங்கிவருகிறது. Read More
Aug 22, 2018, 13:50 PM IST
ஆந்திர மாநிலத்தில் 13-வயது மாணவியை வன்கொடுமை செய்த ஆங்கில ஆசிரியரை அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தி பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். Read More
Aug 16, 2018, 22:08 PM IST
10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்து பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Aug 4, 2018, 08:34 AM IST
கர்நாடகா மாநிலத்தில் தகுதி தேர்வில் காப்பி அடித்த ஆசிரியர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். Read More
Jul 24, 2018, 16:17 PM IST
two various tests will be conducted hereafter for teacher posts Read More
Jul 19, 2018, 09:03 AM IST
பழனியில் திருமணம் நிச்சியிக்கப்பட்ட ஆசிரியையை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 13, 2018, 22:30 PM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் கோட்டை நோக்கி பேரணி செல்வோம் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jul 5, 2018, 21:22 PM IST
தன்னை காப்பாற்றிக் கொள்ள மாணவி ஆடிய தில்லுமுல்லு நாடகத்தால் ஓமலூர் டுடோரியல் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்டார். Read More